அமெரிக்க கடற்கரை பகுதியில் நீந்தி செல்லும் க்ரே நிற திமிங்கலங்கள் Jan 23, 2020 812 அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண கடற்கரையோர பகுதியில் கிரே நிற திமிங்கலங்கள் நீந்தி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில், பல்வேறு பகுத...